சட்டப்பேரவையில் கடுப்பான அமைச்சர் துரைமுருகன்

78பார்த்தது
சட்டப்பேரவையில் கடுப்பான அமைச்சர் துரைமுருகன்
சட்டப்பேரவையில் அதிமுக தளவாய் ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பேச்சைத் தொடர்ந்ததால் அவரது மைக் அணைக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனைப் பார்த்து கோவமடைந்த அமைச்சர் துரைமுருகன், “பேச எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், எவ்வளவு நேரம் பேச அனுமதிக்கலாம் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அதில் இருந்து எப்போதும் பின்வாங்கக்கூடாது” என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி