சீனாவில் 2 மாத குழந்தையாக தத்து கொடுக்கப்பட்ட ஹீ என்ற பெண் 27 ஆண்டுகளுக்கு பின், தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். ஹீ தன்னை பெற்றெடுத்த தந்தை - தாயை பார்க்க விரும்புவதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட 2 நாட்களில் அவரின் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். மீண்டும் மகளுடன் இணைவது சந்தோஷம் அளிப்பதாக தெரிவித்த ஹீயின் பெற்றோர், அவரிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர்.