பிரஷ்டீஜ் நிறுவன தயாரிப்பான ’எக் பாய்லர்’ 7 முட்டைகளை வேகவைக்கும் திறன் கொண்டது. சாப்ட், மீடியம், ஹார்டு என முட்டையை விரும்பிய வகையில் மென்மையாகவோ, நன்கு கடினமாகவோ வேக வைத்துக் கொள்ளலாம். அதற்கேற்ப தண்ணீர் ஊற்றி அளவிடுவதற்கு பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முட்டை வெந்துவிட்டால் தானாகவே பாய்லர் செயல்பாட்டை நிறுத்தும் வகையில் ‘ஆட்டோ சுவிட்ச் ஆப்’ இடம்பெற்றுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,099 ஆகும்.