தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ள கூட்டரங்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பட்டாசு கடைகளிலும் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா கடை முன்பு தீ விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.