முதல் முறையாக லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு ரூ.41 லட்சம் பரிசு

80பார்த்தது
முதல் முறையாக லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு ரூ.41 லட்சம் பரிசு
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு லாட்டரி சீட்டு வாங்க எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் திடீரென அவருக்கு லாட்டரி விளையாட்டில் ஈடுபட தோன்றியதால் ஒரு சீட்டு வாங்கினார். அந்த சீட்டுக்கு ரூ.41 லட்சத்திற்கும் அதிகமான பரிசு விழுந்துள்ளது. அதிர்ஷ்டசாலி பெண் கூறுகையில், “பரிசு விழுந்ததை உறுதி செய்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பணத்தை என்ன செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை.” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி