“ஒவ்வொரு வீட்டிலும் தவெக கொடி பறக்கும்” - விஜய் பேச்சு

52பார்த்தது
“ஒவ்வொரு வீட்டிலும் தவெக கொடி பறக்கும்” - விஜய் பேச்சு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (மார்ச். 28) சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தலைவர் விஜய், “நமது தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். இப்படி மக்களின் கவலைகளை போக்கினால். அவர்களது ஒவ்வொரு வீட்டிலும் தவெக கொடி தானாகவே பறக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி