லக்கி பாஸ்கராக நினைத்து 'UNLucky Baskhar'-ஆன கதை!

80பார்த்தது
லக்கி பாஸ்கராக நினைத்து 'UNLucky Baskhar'-ஆன கதை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.13,000 சம்பளத்திற்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஹர்ஷ் குமார் என்பவர் ரூ.21 கோடி பணத்தை கையாடல் செய்து தனது காதலிக்காக BMW கார், சொகுசு வீடு என வாங்கிக் கொடுத்து போலீஸில் சிக்கியுள்ளார். திடீர் பணக்காரரானதால் இவருடன் பணிபுரிந்த சக பணியாளர்களுக்கு சந்தேகம் வரவே சோதனை நடத்தப்பட்டது. புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து அரசு நிதியை தனது Account-ல் வரவுவைத்து வந்தது அம்பலமானது.

தொடர்புடைய செய்தி