சாம்பியன் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியானது

51பார்த்தது
சாம்பியன் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியானது
ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் 3 போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பங்களாதேஷ் அணியுடனும் 23ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும் விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்தி