மகாராஷ்டிரா: கல்யான் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியர் சோஹைல் தனது 28 வயதான 2-வது மனைவியை அலுவலகத்தில் நடந்த பார்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 45 வயதான தனது முதலாளியுடன் உறவு வைத்துக்கொள்ள தனது மனைவியை சோஹைல் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அப்பெண் மறுக்கவே, பெற்றோரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, சோஹைல் தனது மனைவிக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.