வெறும் ரூ.91,771 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ள ஹோண்டா

73பார்த்தது
வெறும் ரூ.91,771 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ள ஹோண்டா
ஹோண்டா புதிய 2025 HONDA SP125 மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டைலான வடிவமைப்பை கொண்ட இந்த பைக் Drum & Disc என இரு வேறியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் Drum வேறியண்ட் ரூ.91,771 ஆகவும், Disc வேறியண்ட் ரூ.1,00,284 ஆகவும் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், 124சிசி, சிங்கிள்-சிலிண்டர், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த பைக் 10.7 பிஎச்பி பவர் மற்றும் 10.9 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தும்.

தொடர்புடைய செய்தி