5 நோய்களில் இருந்து தப்பிக்க இந்த ஒரு ஊசியை போடுங்க

52பார்த்தது
5 நோய்களில் இருந்து தப்பிக்க இந்த ஒரு ஊசியை போடுங்க
பெண்டாவேலண்ட் என்கிற தடுப்பூசி ஐந்து நோய்களுக்கு தீர்வு தருகிறது. கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெபடைடிஸ் பி, ஹிப் மூளைக்காய்ச்சல், தொண்டை அடைப்பான் போன்ற ஐந்து தீவிர நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் டிசம்பர் 23 முதல் 31 வரை நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடவில்லை என்றால் முகாமை பயன்படுத்தி போட்டுக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி