சுற்றுலா பயணிகளைத் துரத்திய காண்டாமிருகம்: வீடியோ

80பார்த்தது
அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காண்டாமிருகம் விடாமல் துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழியில் நின்று கொண்டிருந்த காண்டாமிருகம் வாகனத்தை கண்டதும் அதை நோக்கி விரைந்தது. உடனே பயணிகள் தங்கள் வாகனத்தை பின்னோக்கி வேகமாக ஓட்டிச் சென்றனர். இருப்பினும் காண்டாமிருகம் பின்வாங்காமால் நீண்ட தூரம் துரத்தியது. சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தப்பினர்.

தொடர்புடைய செய்தி