திமுக, காங்கிரஸ் காமராஜரை அவமதிக்கிறது.. மோடி

64பார்த்தது
திமுக, காங்கிரஸ் காமராஜரை அவமதிக்கிறது.. மோடி
சட்டபேரவையில் ஜெயலலிதாவை திமுகவினர் அவமதித்ததை யாரும் மறக்க முடியாது. தமிழகத்தில் போதை பொருள் தலைவிரித்தாடுகிறது. திமுகவும் காங்கிரசும் பல்வேறு தேச துரோக செயல்களை செய்துள்ளன.
திமுகவும், காங்கிரசும் காமராஜரை தொடர்ந்து அவமதித்து வருகிறது. போதை பொருள் புழக்கத்தால் குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். முன்னாள் முதல்வர் காமராஜர் வழியில் பாஜக ஆட்சி செய்கிறது என நெல்லையில் நடந்துவரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி