முதல்வர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளது பாஜக

65பார்த்தது
முதல்வர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளது பாஜக
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து‌, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன். செய்யப்பட விடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுகொண்டு அவரை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளது. மேலும், புதுச்சேரி முழுமையாக மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற காங்கிரஸ் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி