பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

80பார்த்தது
பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன் தினம் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி