கழன்று விழுந்த ரோஹித் சர்மா பேண்ட்: வைரல் வீடியோ

52பார்த்தது
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று(ஏப்ரல் 15) வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கின் போது எதிர்பாராத சம்பவம் நடந்தது. 12வது ஓவரில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் விளாசிய பந்தை பிடிக்கும் போது எம்ஐ வீரர் ரோஹித் ஷர்மாவின் பேண்ட் நழுவி கீழே விழுந்தது. கேட்சையும் தவறவிட்டார். உடனே ரோஹித் தனது பேண்ட்டை நேராக்கிக் கொண்டு பந்தை விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி