மோடி ஆட்சியில் தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சிதைந்தன

85பார்த்தது
மோடி ஆட்சியில் தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சிதைந்தன
மோடி ஆட்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மோடி ஆட்சிக்கு முன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. மோடி ஆட்சியில் பணமதிப்பு ரத்து, ஜிஎஸ்டி, திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால்தான் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்கள் சிதைந்தன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி