இன்ஸ்டா ஜோடிக்கு ஊர் மக்கள் முன் டும்., டும்., டும்..!

70பார்த்தது
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜாலவுன் பகுதியில், ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராமில், இளைஞர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தைத் தொடர்ந்து, இருவரும் சம்பவத்தன்று நேரில் சந்தித்து, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். இதனை ஊர்மக்கள் நேரில் பார்த்த நிலையில், ஜோடியை பிடித்து கோவில் முன் மாலை மாற்றி திருமணம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி