"அரசு பள்ளி மாணவர் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்"

51பார்த்தது
"அரசு பள்ளி மாணவர் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்"
உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்றுச்சேரும் மாணவர்களின் முதல் பயணச்செலவை அரசே ஏற்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி