முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் 52 உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீறுநீரகத்தொற்றால் பாதிக்கப்பட்ட வினோத் காமப்ளி தானே நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த டிச.21-ம் தேது இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டியது கட்டாயமென்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.