பெற்றோர்களின் செயல்கள் குழந்தைகளின் நடத்தையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே குழந்தையின் 8 வயது வரை பெற்றோர்கள் சில வேலைகளை அவர்கள் முன் செய்யக்கூடாது. வாக்குவாதம் அல்லது சண்டையிடுவது, மற்றவர்களை கடுமையான சொற்களால் விமர்சிப்பது, போக்குவரத்து அல்லது சட்ட விதிகளை மீறுவது, மது மற்றும் புகை பிடிப்பது ஆகிய 4 விஷயங்களை அறவே தவிர்த்து விட வேண்டும். இது குழந்தைகள் நடத்தையில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும்.