களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை

80பார்த்தது
களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கண்களை கவரும் கிறிஸ்மஸ் அலங்கார பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இயேசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் ஸ்டார் கட்டுவது, குடில் அமைப்பது, வீட்டை விளக்குகளால் அலங்கரிப்பது என கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். 2025ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய நாமும் கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகமாக கொண்டாடுவோம்.

தொடர்புடைய செய்தி