பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் செய்த புதிய சாதனை

68பார்த்தது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் செய்த புதிய சாதனை
பிக்பாஸ் நிகழ்ச்சி 3 வாரங்களில் நிறைவடைய இருக்கிறது. 12 வாரங்களாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜாக்குலின் தொடர்ந்து 12 வாரங்களாக நாமினேட் ஆகியிருக்கிறார். இதன் மூலம் 12 முறை தொடர்ச்சியாக நாமினேட் ஆன சீசன் 5 போட்டியாளர் பாவனியின் சாதனையை சமன் செய்துள்ளார். ஹிந்தி பிக்பாஸில் 14-வது சீசனில் ரூபினா திலக் தொடர்ச்சியாக 15 வாரம் நாமினேட் ஆனார். இந்த சாதனையை ஜாக்குலின் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி