"தென்னிந்தியர்களுக்கு வேலை இல்லை" வட இந்திய நிறுவனத்தால் சர்ச்சை

55பார்த்தது
"தென்னிந்தியர்களுக்கு வேலை இல்லை" வட இந்திய நிறுவனத்தால் சர்ச்சை
நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்திற்கு ஆட்சேர்க்கைக்கான விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் இந்த பதவிக்கு தகுதியில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு கடுமையான எதிர்வினைகளை தூண்டியுள்ளது. இந்த விளம்பரத்தை பகிர்ந்த பலர், "இது கடுமையான பாகுபாட்டை காட்டுவதாகவும், வடஇந்திய மாநிலங்கள் தென்னிந்தியாவை மதிப்பதில்லை" என்று விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி