முதல் இடத்தில் இருப்பது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் -2'. மூன்று வருடங்களுக்கு மேல் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' படம் படுதோல்வி அடைந்தது. பாலிவுட்டில் வெளியான'மைதான்', 'ஜிக்ரா' ஆகிய பெரிய பட்ஜெட் படங்களும் தோல்வியை சந்தித்தது. இதில் 'மைதான்' படம் OTT-யில் வெளியான போது நல்ல விமர்சனங்களை பெற்றது.