இன்று தாக்கல் ஆகிறது சென்னைக்கான பட்ஜெட்

75பார்த்தது
இன்று தாக்கல் ஆகிறது சென்னைக்கான பட்ஜெட்
தமிழக சட்டமன்ற பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெடை ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (பிப்.21) சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி