தவெக ஆட்சிமைக்கும்.. 2026-ல் விஜய் முதல்வராவார்

56பார்த்தது
தவெக ஆட்சிமைக்கும்.. 2026-ல் விஜய் முதல்வராவார்
அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் பலத்துடன் தவெக தலைவர் விஜய் இருப்பதாக அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா கூறினார். "கூட்டணி பலமில்லை, மக்கள் பலம் தான் முக்கியம். கடந்த 2011ல் திமுக என்னவானது என்பதை சிந்தித்து பாருங்கள். அண்ணா அரசியல் தான் தமிழ்நாட்டில் ஜெயிக்கும். தவெக ஆட்சிமைக்கும்.. 2026ல் விஜய் முதல்வராவார். நம்முடன் வரும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி