நாளை தவெக பொதுக்குழு கூட்டம்.. பணிகள் தீவிரம்

54பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை (மார்ச். 28) நடைபெற உள்ளது. இதில் விஜயின் உரை என பல்வேறு விஷயங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் ‘புஸ்ஸி’ ஆனந்த் இன்று (மார்ச். 27) நேரில் பார்வையிட்டார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி