'வீர தீர சூரன்' திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைத்தது

78பார்த்தது
'வீர தீர சூரன்' திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைத்தது
நடிகர் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவிற்கு வந்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5 கோடி ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை இன்று மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஒருவழியாக வீரன் தீர சூரன் படம் இன்று மாலை முதல் தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி