பிரபலங்களின் இறப்புகளில் மீடியாவை அனுமதிக்க கூடாது

68பார்த்தது
பிரபலங்களின் இறப்புகளில் மீடியாவை அனுமதிக்க கூடாது
நடிகர் மனோஜ் பாரதிராஜா இறுதிச் சடங்கில் ஊடகங்கள் எல்லை மீறி நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது. இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி