ராஜஸ்தான்: சுருவில் 18 மாதங்களாக ஒரு பெண்ணை 18 பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான பெண்ணை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கியான் சிங் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த ஆபாச வீடியோவை கியான் சிங் தனது பிற நண்பர்களிடம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி அந்த பெண்ணை 18 பேர் பல முறை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, அப்பெண் தனது கணவர் உதவியுடன் போலீசில் புகாரளித்துள்ளார்.