நம்பர் 1 ட்ரெண்டிங்கில் ‘வீர தீர சூரன்’

79பார்த்தது
நம்பர் 1 ட்ரெண்டிங்கில் ‘வீர தீர சூரன்’
விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்' திரைப்படம் இன்று காலை வெளியாக இருந்த நிலையில் B4U எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கையடுத்து படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட நீதிமன்றம் தடை விதித்த நிலையில் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மாலை படம் வெளியாவது உறுதியானதால் விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோஷியல் மீடியாவிலும் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.

தொடர்புடைய செய்தி