திருவிடைமருதூரில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றட வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக திருவிடைமருதூர் வட்டச்சியார் அலுவலகத்தில் *வட்டத் தலைவர் கண்ணன்* தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாழ்த்துரை வழங்கியவர்கள் *திருவிடைமருதூர் வட்டச்சியார் தோழர் பாக்கியராஜ்*, தோழர் அமுதா, தோழர் வெங்கடேஷ், தோழர் ராஜ்மோகன், தோழர் ரமேஷ், தோழர் மணிமேகலை சிறப்புரை *மாவட்ட மகளிர் அமைப்பாளர் தோழர் A R கவிதா* நன்றியுரை தோழர் பாலாஜி

தொடர்புடைய செய்தி