உலகின் மிக வயதான ஆண் ஜான் டின்னிஸ்வுட்!

77பார்த்தது
உலகின் மிக வயதான ஆண் ஜான் டின்னிஸ்வுட்!
உலகில் தற்போது வாழ்ந்து வருபவர்களில் மிக வயதான ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் (112). ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா மறைவைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான ஆண் என்ற அங்கீகாரத்தை ஜான் டின்னிஸ்வுட்டுக்கு, கின்னஸ் உலக சாதனை புத்தகம் வழங்கியது. ஜான் டின்னிஸ்வுட் 1912 ஆம் ஆண்டில் வடக்கு இங்கிலாந்தின் மெர்சிசைடில் பிறந்தார். டின்னிஸ்வுட் கணக்காளராகவும், தபால் சேவை ஊழியராக பணியாற்றியவர்.

தொடர்புடைய செய்தி