செல்போன் டவர் இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு

572பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பகுதிகளில் எந்த ஒரு செல்போன் டவர்களும் இல்லாத காரணத்தினால் போன் பேசுவதற்காக பல கி.மீ., தூரம் சென்று வருகின்றனர். மேலும், அங்குள்ள புளியமரங்களின் மீது ஏறி நின்று போன் பேசிவருகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி