ரூ.15,000 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

554பார்த்தது
ரூ.15,000 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க
Union Bank of India-வில் Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 500
* கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.15,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, Medical Examination
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 17.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.unionbankofindia.co.in/pdf/Engagement_of_Apprentices_under_Apprentices_Act_1961.pdf

தொடர்புடைய செய்தி