திருமண விருந்தில் கறி இல்லாததால் 8 பேரின் மண்டை உடைப்பு

71பார்த்தது
திருமண விருந்தில் கறி இல்லாததால் 8 பேரின் மண்டை உடைப்பு
தெலங்கானா மாநிலத்தில் கறி இல்லை எனக் கூறி பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இடையே ஏற்பட்ட சண்டையில் 8 பேரின் மண்டை உடைந்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் வீட்டார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில், மணமகனின் வீட்டாருக்கு பீஸ் இல்லாமல் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டைக்கு பிறகு, 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி