ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடையில்லை

70பார்த்தது
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடையில்லை
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தடையில்லை, FIA அனுமதியளிக்கும் பட்சத்தில் பந்தயம் நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "மருத்துவமனை, ரயில் நிலையங்களுக்கு செல்வோருக்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது. FIA சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி