அதிமுக தேர்தல் பணி

65பார்த்தது
அதிமுக தேர்தல் பணி
அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் திருநறையூர் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் p. பாபு. சுவர் விளம்பரத்தை பார்வையிட்டார் ஒன்றிய கழகச் செயலாளர் செம்மங்குடி ஜி முத்துகிருஷ்ணன் அவர்கள் அருகில் மண்டல துணை செயலாளர் N. பாலாஜி திருநறையூர் கிளைக் கழக செயலாளர் தாடி V. பாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி