கோவிலடியில் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி தயார் நிலை

163பார்த்தது
திருவையாறு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவிலடியில் நாளை நடக்க உள்ள தேர்தலை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. வெயிலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சாமியான பந்தல் போடப்பட்டுள்ளது மேலும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வெள்ளை கோடு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி