ஆடுகள் இருந்த இடத்தில் அடைத்து வைத்தார்கள் - குஷ்பு

81பார்த்தது
ஆடுகள் இருந்த இடத்தில் அடைத்து வைத்தார்கள் - குஷ்பு
அண்ணா பல்கலை.பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு மதுரையில் பேரணி நடத்த முயன்ற பாஜக உறுப்பினர் குஷ்பு கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, "ஆட்டுக்குட்டிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டப வளாகத்தில் தான் கைது செய்யப்பட்ட பாஜகவினர் அடைத்து வைக்கப்பட்டனர்" என்று பேட்டியளித்துள்ளார். ஆடுகள் இருந்த மண்டபத்தில் பாஜகவினர் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி