தனியார் பள்ளியில் சிறுமி பலி.. அடுக்கடுக்காக எழும் கேள்விகள்

70பார்த்தது
தனியார் பள்ளியில் சிறுமி பலி.. அடுக்கடுக்காக எழும் கேள்விகள்
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக சொல்லப்படும் நிலையில், சிறுமியின் ஆடை நனையாமல் இருந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் சொல்லும் நேரத்திற்கும் சிசிடிவி காட்சியில் தெரியும் நேரத்திற்கும் மாறுபாடு உள்ளது என சிறுமியின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி