10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை.. Blinkit-ன் புதிய முயற்சி

74பார்த்தது
10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை.. Blinkit-ன் புதிய முயற்சி
டெலிவரி ஆப்பான Blinkit, ஆம்புலன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 நிமிடத்தில் வீட்டுக்கு வருகிற இந்த ஆம்புலன்ஸ் சேவை ஹரியானா- குருகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் முதன்மை நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த சேவையில் இலாப நோக்கமில்லை என Blinkit CEO அல்பிந்தர் தெரிவித்துள்ளார். உலகத்திலேயே இது முதல்முறை என zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் புகழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி