குளிர்காலத்தில் இந்தியாவில் அதிகரித்த மின்நுகர்வு

51பார்த்தது
குளிர்காலத்தில் இந்தியாவில் அதிகரித்த மின்நுகர்வு
கடந்த டிசம்பரில் இந்தியாவில் மின்நுகர்வு 13,040 கோடி யூனிட்டுக்களாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் மின் நுகர்வு அடைந்துள்ள புதிய உச்சமாகும். கடந்த சில மாதங்களாக பல மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. பொதுவாக கோடைகாலங்களில் மின்நுகர்வு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை குளிர் மற்றும் மழைக்காலத்திலும் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முந்தைய மாதங்களை காட்டிலும் மின் நுகர்வு டிசம்பரில் 6% அதிகரித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி