சிறுமி உயிரிழப்பு விவகாரம்: 3 பேர் கைது

55பார்த்தது
சிறுமி உயிரிழப்பு விவகாரம்: 3 பேர் கைது
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த 4 வயது சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லியா லெட்சுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சிறுமியின் உறவினர் குற்றம்சாட்டியதை அடுத்து, செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல், தாளாளர் எமால்டா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி