மனைவியிடம் எல்லைமீறிய கணவனுக்கு கோர்ட் எச்சரிக்கை

79பார்த்தது
மனைவியிடம் எல்லைமீறிய கணவனுக்கு கோர்ட் எச்சரிக்கை
மனைவியின் அனுமதியின்றி அந்தரங்க செயல்களை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்த கணவனுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கணவன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனைவி என்பது கணவரின் நீட்சி அல்ல, மனைவியின் உடல் அவருடைய சொந்த சொத்து. திருமண உறவின் புனிதத்தன்மையை கடுமையாக மீறியுள்ளார் எனக் கூறிய நீதிமன்றம் கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி