தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: கல்லணையில் 20 மில்லி மீட்டரும், திருக்காட்டுப்பள்ளியில் 1 மில்லி மீட்டரும், கும்பகோணத்தில் 1 மில்லி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 1. 4 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.