நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆபாசப் பட அழகி லைலா கெல்லி அளித்த பேட்டி இப்போது டரெண்டாகி வருகிறது. இவர் ஆபாச படங்களில் நடிக்க வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் வேலை பார்த்து வந்தாராம். அதில் இவருக்கு, வந்த சம்பளம் $65,000 ஆக மட்டுமே இருந்ததாம். இதனையடுத்து அவருக்கு குழந்தை பிறந்தபோது மகப்பேறு விடுமுறையில் இருந்தபோது, அதிகம் சம்பாதிக்க எண்ணி ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அவரது வருமானம் $250,000க்கு மேல் அதிகரித்ததாக கூறியுள்ளார்.