ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 15 கிராம் சர்க்கரை உள்ளது. சர்க்கரை நோயாளிகள் நன்னாரி சர்பத்துடன் அதிக சர்க்கரை சேர்த்து குடிக்கும் பொழுது அது மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேலும் அதிகரிக்கும். எனவே சர்பத் வடிவில் குடிப்பதை விட நன்னாரி வேர்களை வாங்கி, சுத்தம் செய்து, மண்பானை தண்ணீரில் போட்டு குடித்து வந்தால் உடல் நீரேற்றமாக இருக்கும். நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கும்.