தஞ்சை: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவா் போக்ஸோவில் கைது

83பார்த்தது
தஞ்சை: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவா் போக்ஸோவில் கைது
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்லம்கான் (70). இவர், திங்கள்கிழமை 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இதன்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஸ்லம்கானை செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி